ADDED : ஜூலை 08, 2024 01:04 AM
ஸ்ரீ பாலசுப்ரமணிய சங்கத்தின் சங்கீத உபன்யாசம் - ஸ்ரீ பக்த விஜயம் நிகழ்ச்சி
மாலை 6:30 முதல் 8:30 மணி வரை.
இடம்: அருணகிரிநாதர் அரங்கம், குமரன் குன்றம், குரோம்பேட்டை.
தொடர்புக்கு: 97106 43967.
இலவச யோகா பயிற்சி
சத்யானந்தா யோக மையம் சார்பில் இலவச யோகா வகுப்பு
காலை 5:30 முதல் 7:00 மணி வரை.
இடம்: திருவீதி அம்மன் கோவில், வேளச்சேரி.
தொடர்புக்கு: 87544 99334
***
யோகா பயிற்சி சத்யானந்தா யோக மையம் சார்பில் இலவச யோகா வகுப்பு
காலை 5:30 முதல் 7:00 மணி வரை.
இடம்: பி2, லட்சுமி நகர், பிரதான சாலை, நங்கநல்லுார்.
தொடர்புக்கு: 98412 27709, 94450 51015