Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சென்னை/இன்று இனிதாக (08.01.2024 ) சென்னை

இன்று இனிதாக (08.01.2024 ) சென்னை

இன்று இனிதாக (08.01.2024 ) சென்னை

இன்று இனிதாக (08.01.2024 ) சென்னை

ADDED : ஜன 08, 2024 01:23 AM


Google News
ஆன்மிகம்

↓ஆராதனை விழா: மஹா பெரியவா ஆராதனை. தோடகாஷ்டகம் புத்தக மலர் வெளியீடு: ஆங்கீரஸ பட்டாபிராம சர்மா, சிறப்புரை: 'மஹா பெரியவர்: ஒரு ஞானி, தீர்க்கதரிசி' - நடராஜன் ஷியாம் சுந்தர், இரவு 7:00 மணி. இடம்: கைங்கர்ய சபா, 23, குன்றக்குடி அடிகளார் பிரதான சாலை, ஆதம்பாக்கம்.

↓மஹா சண்டி ஹோமம்: மாலை 5:00 முதல் இரவு 8:30 மணி வரை. இடம்: சங்கர மடம், மேட்லி ரோடு, மேற்கு மாம்பலம்.

↓உபன்யாசம்: 'ரிஷிகள் காட்டும் சனாதன தர்மம்' - வேளுக்குடி ரங்கநாதன் சுவாமி, மாலை, 6:30 மணி. இடம்: அய்யாவு மஹால், 689, பூந்தமல்லி நெடுஞ்சாலை, பேருந்து நிலையம் அருகில், அமைந்தகரை.

↓நாமசங்கீர்த்தனம்: சிட்லபாக்கம் பாலதிரிபுர சுந்தரி பஜனை மண்டலி, மாலை 6:30 மணி. இடம்: பாலசுப்ரமணிய சுவாமி கோவில், குமரன்குன்றம், குரோம்பேட்டை.

அனுமன் ஜெயந்தி

↓பக்த ஆஞ்சநேயர் கோவில்: லட்சார்சனை, முதல் கால யாகம், மூலமந்திர ஹோமம், பூர்ணாஹுதி - காலை 8:00 முதல் காலை 11:30 மணி வரை. லட்சார்சனை, இரண்டாம் கால யாகம், மஹாசாந்தி, மூலமந்திர ஹோமம் - மாலை 4:00 முதல் இரவு 8:30 மணி வரை. இடம்: 8வது தெரு, ராம் நகர், நங்கநல்லுார்.

↓பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில்: மஹா பெரியவா ஆராதனை - காலை 8:00 முதல் காலை 11:00 மணி வரை. இடம்: கோசாலை, ராஜகீழ்பாக்கம்.

மார்கழி விழா

↓தெய்வீக பேருரை: 'ஊனினை உருக்கும் திருவாசகம்' - வைஷ்ணவி சந்திரசேகர பாரதி - மதியம் 2:00 மணி. இடம்: நடேசன் வித்யாசாலா மேல்நிலைப் பள்ளி, முடிச்சூர் சாலை, மண்ணிவாக்கம்.

↓வேணுகோபாலசுவாமி கோவில்: வெண்ணெய் காப்பு அலங்காரம் - காலை 5:15 முதல் 6:00 மணி வரை. இடம்: 10, இரண்டாவது தெரு, கோபாலபுரம்.

↓காரணீஸ்வரர் கோவில்: திருமுறை பாடல்கள்: ஆர்.அமரன் ஓதுவார் குழுவினர் - காலை 6:30 மணி. சொற்பொழிவு: 'நம்பி ஆரூரரும் - நம்பன் ஆரூரரும்' - கி.சிவகுமார், இரவு 7:00 மணி முதல். இடம்: சைதாப்பேட்டை.

↓சிவசுப்ரமணிய சுவாமி கோவில்: அபிஷேகம் - காலை 5:00 மணி. அலங்காரம் - மாலை 6:00 மணி. கந்தர் அலங்காரம்: ராகவன்ஜி - மாலை 6:30 மணி. இடம்: திருநீலகண்டேஸ்வரர் கோவில் வளாகம், கிழக்கு கடற்கரை சாலை, நீலாங்கரை.

திருப்பாவை

- ↓ரசிகா பைன் ஆர்ட்ஸ்: டாக்டர் சுதா சேஷய்யன், மாலை 6:00 மணி. இடம்: ஜெயகோபால் கரோடியா ஹிந்து வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி வளாகம், 4வது தெரு, போஸ்டல் காலனி, மேற்கு மாம்பலம்.

↓பாரதிய வித்யா பீடம்: சமன்விதா ஜி.சசிதரன், காலை 7:00 மணி. இடம்: சிற்றரங்கம், கிழக்கு மாடவீதி, மயிலாப்பூர்.

↓சத்ய வரதராஜப் பெருமாள் கோவில்: காழியூர் வல்லபன் சுவாமி, இரவு, 7:00 மணி. இடம்: மெட்ரோ ரயில் நிலையம் அருகில், அரும்பாக்கம்.

↓ஸ்ரீநிவாசப் பெருமாள் கோவில்: வெ.ராமமூர்த்தி, காலை 6:00 மணி. இடம்: குஜ்ஜி நாயக்கன் தெரு, அண்ணா நகர் கிழக்கு.

↓லட்சுமி நாராயணப் பெருமாள் கோவில்: தேரழுந்துார் புலவர் அரங்கராசன், மாலை, 6:00 மணி. இடம்: பெருமாள் கோவில் தெரு, பள்ளிக்கரணை.

↓வரசித்தி விநாயகர் கோவில்: திருப்பாவை - ஆர்.நாராயணன் - மாலை 6:15 மணி. இடம்: 177, வெல்கம் காலனி 25வது தெரு, இ - செக்டார், 7வது அவென்யூ. அண்ணா நகர் மேற்கு விரிவு.

பொது

↓நாட்டிய விழா: சுனிதா ஹரி, சாய் சம்யுக்தா பரதநாட்டியம். மாலை 7:00 - 8:00 மணி. இடம்: பாரதிய வித்யா பவன், மயிலாப்பூர்.

↓பாரதி உலா: கல்லுாரி மாணவியரின் பேச்சரங்கம், பாடலரங்கம், நடன அரங்கம். தலைமை: டாக்டர் சேது குமணன், சிறப்புரை: கிரிஜா ராகவன், காலை 10:00 மணி. சோகா இகெதா கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லுாரி வளாகம், சேது பாஸ்கரா நகர், மதனாங்குப்பம்.

↓கண்காட்சி: காட்டன் - சில்க் கண்காட்சி மற்றும் விற்பனை, காலை, 10:30 முதல் இரவு, 8:30 மணி வரை. இடம்: ஒய்.எம்.சி.ஏ., மைதானம், ராயப்பேட்டை.

↓புத்தக கண்காட்சி: 'பபாசி' நடத்தும் புத்தக திருவிழா. காலை 11:00 முதல் இரவு 8:30 மணி வரை. இடம்: ஒய்.எம்.சி.ஏ., மைதானம், அண்ணா சாலை, நந்தனம்.

↓ஜம்போ சர்க்கஸ்: மதியம் 1:00, மாலை 4:00, இரவு 7:00 மணி. இடம்: பிரியோ பிளாசா கிரவுண்ட், கோவர்த்தனகிரி, பூந்தமல்லி, ஆவடி உயர்சாலை அம்மன் கோவில் அருகில், தொடர்புக்கு: 62383 47006.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us