ADDED : மார் 19, 2025 12:37 AM
இன்று இனிதாக பகுதிக்கு (19/03/25)
* பார்த்தசாரதி பெருமாள் கோவில்
தவன உற்சவ மண்டப திருமஞ்சனம்-காலை 9:30 மணி. நரசிம்மர் பெரியவீதி புறப்பாடு-மாலை 6:30 மணி. நம்மாழ்வார் திருநட்சத்திர விழா-இரவு 7:30 மணி. இடம்: திருவல்லிக்கேணி.
-----------
* கபாலீஸ்வரர் கோவில்
விசாகம் முன்னிட்டு சிங்காரவேலர் அபிஷேகம்-மாலை 4:30 மணி. இடம்: மயிலாப்பூர்.
---------------
* சிறப்பு சந்திப்பு
லாம்போ கிளப் சார்பில், விண்வெளியில் சமீபத்திய போக்குகள், சவால்கள் மற்றும் வாய்ப்புகள் குறித்த சிறப்பு அழைப்பாளர் சதீஷுடன் சந்தித்து விவாதிக்கும் நிகழ்வு-மாலை 5:30 மணி. இடம்: ராதா ரிஜன்ட், அரும்பாக்கம்.
***