/உள்ளூர் செய்திகள்/சென்னை/ ஹெராயின் விற்ற அசாம் வாலிபர்கள் மூன்று பேர் கைது ஹெராயின் விற்ற அசாம் வாலிபர்கள் மூன்று பேர் கைது
ஹெராயின் விற்ற அசாம் வாலிபர்கள் மூன்று பேர் கைது
ஹெராயின் விற்ற அசாம் வாலிபர்கள் மூன்று பேர் கைது
ஹெராயின் விற்ற அசாம் வாலிபர்கள் மூன்று பேர் கைது
ADDED : மே 31, 2025 03:26 AM

சென்னை:பட்டினப்பாக்கம், சீனிவாசபுரம் முகத்துவாரம் அருகே, ெஹராயின் விற்பனையில் ஈடுபட்டிருந்த, அசாம் மாநிலத்தைச் சேர்ந்த எஜத் அலி, 27, அஜிஸ், 26, இம்ராஜ் அலி, 28 ஆகிய மூவரையும், பட்டினப்பாக்கம் போலீசார் கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்து, 17.5 கிராம் எடையிலான ஹெராயின் போதைப் பொருளை பறிமுதல் செய்தனர். இவர்கள், சென்னையில் காவலாளியாக பணியாற்றியவாறு, அசாம் மாநிலத்திலிருந்து போதைப் பொருட்களை கடத்தி வந்து, சுற்று வட்டார பகுதியில் விற்றது தெரிய வந்தது.