ADDED : மே 31, 2025 03:25 AM

ஐ.பி.சி., பக்தி சேனல் சார்பில், நேற்றுமுன்தினம் நடந்த விருது வழங்கும் விழாவில், ஆன்மிக சொற்பொழிவாளர் நாகை முகுந்தனுக்கு, 'நற்றமிழ் வித்தகர்' விருதை, ஹிந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு வழங்கி கவுரவித்தார்.
உடன், ஐ.பி.சி., பக்தி சேனல் நிறுவன முதன்மை செயல் அதிகாரி சுரேஷ். இடம்: நாரத கான சபா, தி.நகர்.