Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சென்னை/'ஏசி' சர்வீஸ் கடையில் திருட்டு

'ஏசி' சர்வீஸ் கடையில் திருட்டு

'ஏசி' சர்வீஸ் கடையில் திருட்டு

'ஏசி' சர்வீஸ் கடையில் திருட்டு

ADDED : ஜன 11, 2024 01:34 AM


Google News
அசோக் நகர், கோடம்பாக்கம், ரங்கராஜபுரம் பிரதான சாலையில், சுரேந்தர், 45, என்பவர், 20 ஆண்டுகளாக 'ஏசி' சர்வீஸ் கடை நடத்தி வருகிறார். இவர், வங்கியில் கட்ட வேண்டிய 4 லட்சம் ரூபாயை கடையில் வைத்து சென்றார். இந்த நிலையில், நேற்று முன்தினம் மர்ம நபர்கள் அவரது கடையின் பூட்டை உடைத்து, கல்லா பெட்டியில் இருந்த 4 லட்சம் ரூபாயை திருடி சென்றனர்.

இது குறித்த புகாரையடுத்து, அசோக் நகர் போலீசார் விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us