/உள்ளூர் செய்திகள்/சென்னை/ தாம்பரம் - நாகர்கோவில் சிறப்பு ரயில்கள் நீட்டிப்பு தாம்பரம் - நாகர்கோவில் சிறப்பு ரயில்கள் நீட்டிப்பு
தாம்பரம் - நாகர்கோவில் சிறப்பு ரயில்கள் நீட்டிப்பு
தாம்பரம் - நாகர்கோவில் சிறப்பு ரயில்கள் நீட்டிப்பு
தாம்பரம் - நாகர்கோவில் சிறப்பு ரயில்கள் நீட்டிப்பு
ADDED : ஜூலை 05, 2025 12:16 AM
சென்னை, பயணியரின் தேவையை கருத்தில் வைத்து, நாகர்கோவில் - தாம்பரம் இடையே ஞாயிறுகளில் இயக்கப்படும் சிறப்பு ரயில், வரும் 6 முதல் 13ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.
அதேபோல், தாம்பரம் - நாகர்கோவில் இடையே திங்கட்கிழமைகளில் இயக்கப்படும் சிறப்பு ரயில், வரும் 7 முதல் 14ம் தேதி வரை நீட்டித்து இயக்கப்படும் என, தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.