/உள்ளூர் செய்திகள்/சென்னை/ 24ல் திருநங்கையருக்கு சிறப்பு நலத்திட்ட முகாம் 24ல் திருநங்கையருக்கு சிறப்பு நலத்திட்ட முகாம்
24ல் திருநங்கையருக்கு சிறப்பு நலத்திட்ட முகாம்
24ல் திருநங்கையருக்கு சிறப்பு நலத்திட்ட முகாம்
24ல் திருநங்கையருக்கு சிறப்பு நலத்திட்ட முகாம்
ADDED : ஜூன் 11, 2025 12:52 AM
சென்னை,திருநங்கையருக்கான சிறப்பு நலத்திட்ட முகாம், இம்மாதம், 24ம் தேதி, சென்னை கலெக்டர் அலுவலகத்தில் காலை, 10:00 மணிக்கு நடக்கிறது.
முகாமில் நல வாரியத்தால் வழங்கப்படும், அடையாள அட்டை பதிவு செய்தல், ஆதார் திருத்தம், மருத்துவ காப்பீடு, குடும்ப அட்டை உள்ளிட்டவை பதிவு செய்து பெற்றுக் கொள்ளலாம்.
முகாமில், மாவட்டத்திற்கு உட்பட திருநங்கையர் பயன்பெறலாம் என, சென்னை கலெக்டர் ரஷ்மி சித்தாரத் ஜகடே தெரிவித்தார்.