நெடுஞ்சாலையில் மண் குவியல் அகற்றம்
நெடுஞ்சாலையில் மண் குவியல் அகற்றம்
நெடுஞ்சாலையில் மண் குவியல் அகற்றம்
ADDED : ஜூன் 12, 2025 11:59 PM

* வேப்பேரி - பூந்தமல்லி நெடுஞ்சாலையில் மண் குவியலை அகற்றாததால், அவ்வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் சறுக்கி விழுந்து காயமடைந்து வருகின்றனர்.
* நம் நாளிதழில் வெளியான செய்தியை தொடர்ந்து, வேப்பேரி - பூந்தமல்லி நெடுஞ்சாலையில், மண் குவியலை ஊழியர்கள் நேற்று அகற்றினர்.