ADDED : ஜூலை 18, 2024 12:48 AM

எல்.ஜி., எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் ஏ.ஐ., தொழில்நுட்பத்தில் 108 செ.மீ., முதல் 246 செ.மீ., அளவுகளில் ஒ.எல்.இ.டி., 'டிவி'க்கள் அறிமுகப்படுத்தி உள்ளது.
ஒ.எல்.இ.டி., - சி4 வெளியீட்டு நிகழ்வு, 'நெக்ஸஸ் போரம்' மாலில் உள்ள ரிலையன்ஸ் டிஜிட்டல் விற்பனையகத்தில் நடந்தது. இதில், எல்.ஜி., மண்டல வணிக தலைவர் ஷிபு டேவிட், இன்ஸ்டோர் மேலாளர் லட்சுமிகாந்தன், மார்க்கெட்டிங் மேலாளர் உமர் ஷெரிப், ஏரியா மேலாளர் சிவசங்கர், 'ரிலையன்ஸ் டிஜிட்டல்' கிளஸ்டர் மேலாளர் அனில் முதிராஜ் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர். இடம்: வடபழனி.