/உள்ளூர் செய்திகள்/சென்னை/ அரசு மகளிர் ஐ.டி.ஐ.,யில் சேர வாய்ப்பு அரசு மகளிர் ஐ.டி.ஐ.,யில் சேர வாய்ப்பு
அரசு மகளிர் ஐ.டி.ஐ.,யில் சேர வாய்ப்பு
அரசு மகளிர் ஐ.டி.ஐ.,யில் சேர வாய்ப்பு
அரசு மகளிர் ஐ.டி.ஐ.,யில் சேர வாய்ப்பு
ADDED : மே 25, 2025 08:17 PM
சென்னை:கிண்டி மகளிர் அரசு தொழிற்பயிற்சி நிலையமான ஐ.டி.ஐ.,யில், 2025 ஆண்டுக்கான பொறியியல் மற்றும் பொறியியல் அல்லாத பிரிவுகளில், சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
கட்டணமில்லா பயிற்சி, இலவச லேப்டாப், சைக்கிள், பஸ் பாஸ் உள்ளிட்டவைகள் வழங்கப்படும்.
பேஷன் டிசைன் மற்றும் டெக்னாலஜி உள்ளிட்ட பல்வேறு தொழிற்பிரிவுகளில் பயிற்சி அளிக்கப்படுகிறது.
பயிற்சியில் சேர, https://skilltraining.tn.gov.in/index.html என்ற இணையதளத்தில், ஜூன் 13க்குள் நேரிலோ, இணையத்திலோ விண்ணப்பிக்கலாம் என, சென்னை மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.