/உள்ளூர் செய்திகள்/சென்னை/ மணலி சுகாதார நிலையம் தற்காலிக இட மாற்றம் மணலி சுகாதார நிலையம் தற்காலிக இட மாற்றம்
மணலி சுகாதார நிலையம் தற்காலிக இட மாற்றம்
மணலி சுகாதார நிலையம் தற்காலிக இட மாற்றம்
மணலி சுகாதார நிலையம் தற்காலிக இட மாற்றம்
ADDED : செப் 23, 2025 01:17 AM
மணலி:மணலி பாடசாலை தெருவில், ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வந்தது. பழமையான இந்த கட்டடத்தை இடித்து, 2.15 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புது கட்டடம் கட்டும் பணியை, மாநகராட்சி துவக்க உள்ளது.
இதன் காரணமாக, ஆரம்ப சுகாதார நிலையம், பாடசாலையில் உள்ள 21வது வார்டு அலுவலக கட்டடத்தில் தற்காலிகமாக செயல்படும் வகையில், இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.
ஆறு மாதங்களில் கட்டுமான பணிகள் முடிந்து, புதிய ஆரம்ப சுகாதார நிலையம் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.