28ல் மாஜி வீரர்கள் குறைதீர் கூட்டம்
28ல் மாஜி வீரர்கள் குறைதீர் கூட்டம்
28ல் மாஜி வீரர்கள் குறைதீர் கூட்டம்
ADDED : மார் 24, 2025 11:52 PM
28ல் மாஜி வீரர்கள் குறைதீர் கூட்டம்
சென்னைமுன்னாள் படை வீரர்கள் மற்றும் அவர்களை சாந்தோரை தொழில்முனைவராக்கும் 'முதல்வரின் காக்கும் கரங்கள்' திட்டம் அறிவிக்கப்பட்டது. இத்திட்டம் தொடர்பான விழிப்புணர்வு கூட்டம் மற்றும் முன்னாள் படைவீரர்களின் குறைதீர் கூட்டம், இம்மாதம், 28ம் தேதி, கலெக்டர் அலுவலகத்தில், முற்பகல் 11:00 மணிக்கு நடக்கிறது. இக்கூட்டத்தில், பல்துறை அதிகாரிகள் பங்கேற்று, தகவல்களை தெரிவிக்க உள்ளனர் என, சென்னை மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.