Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சென்னை/ பல்லாவரத்தில் இன்று மின் குறைதீர் கூட்டம்

பல்லாவரத்தில் இன்று மின் குறைதீர் கூட்டம்

பல்லாவரத்தில் இன்று மின் குறைதீர் கூட்டம்

பல்லாவரத்தில் இன்று மின் குறைதீர் கூட்டம்

ADDED : மே 22, 2025 12:33 AM


Google News
சென்னை, சென்னை பல்லாவரம் ஆபிசர் லேனில், உள்ள பல்லாவரம் செயற்பொறியாளர் அலுவலகத்தில் இன்று, 22ம் தேதி காலை, 10:30 மணிக்கு மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடக்கிறது.

இதில், பல்லாவரம் மற்றும் சோழிங்கநல்லுாரில் வசிப்போர், மின்சாரம் தொடர்பான குறைகளை அதிகாரிகளிடம் தெரிவித்து பயன்பெறலாம்.

*





      Our Apps Available On




      Dinamalar

      Follow us