ADDED : ஜூன் 06, 2024 12:24 AM
2019 மற்றும் 2021 தி.மு.க., கூட்டணி: தி.மு.க., - காங்., - வி.சி., - மார்க்.கம்யூ., - இந்திய கம்யூ., - ம.தி.மு.க., - முஸ்லீம் லீக், ம.ம.க., - பார்வர்டு பிளாக், கொ.ம.க., - ஐ.ஜே.கே., - த.வா.க., 2024ல் மக்கள் நீதி மையம் சேர்ந்தது; ஐ.ஜே.கே., வெளியேறியது.
2019 மற்றும் 2021 அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணி: அ.தி.மு.க., - பா.ஜ., - பா.ம.க., - தே.மு.தி.க., - த.மா.கா., த.மு.மு.க., - மூ.மு.க., புரட்சி பாரதம், பு.நீ.க.,
2024 அ.தி.மு.க., கூட்டணி: அ.தி.மு.க., - தே.மு.தி.க., - புதிய தமிழகம், எஸ்.டி.பி.ஐ.,
2024 பா.ஜ., கூட்டணி: பா.ஜ., - பா.ம.க., - அ.ம.மு.க, - த.மா.கா., - பு.நீ.க., - ஐ.ஜே.கே.,