ADDED : ஜூன் 18, 2025 12:28 AM
உலக ரத்த தான தினத்தை முன்னிட்டு, ரத்த கொடையாளர்களை கவுரவிக்கும் விழா, ஆர்.எஸ்.எஸ்., சக்தி காரியாலயத்தில் நடந்தது. இதில், இடமிருந்து வலம்: ஆர்.எஸ்.எஸ்.,
சேவா துறை இணை செயலர் ராகவன், விருதாளர் மேற்கு மாம்பலம் 'நெல்லை பார்மசி' உரிமையாளர் சிவராஜ், சிறப்பு விருந்தினர் டாக்டர் நந்திதா அசோக் மற்றும் ஆரோக்கிய பாரதியின் மாநில துணை தலைவர் ஹரிஹரன். இடம்: சேத்துப்பட்டு.