/உள்ளூர் செய்திகள்/சென்னை/ ரூ.4.28 கோடி செலவில் பிக்கில் பால் மைதானம் ரெடி ரூ.4.28 கோடி செலவில் பிக்கில் பால் மைதானம் ரெடி
ரூ.4.28 கோடி செலவில் பிக்கில் பால் மைதானம் ரெடி
ரூ.4.28 கோடி செலவில் பிக்கில் பால் மைதானம் ரெடி
ரூ.4.28 கோடி செலவில் பிக்கில் பால் மைதானம் ரெடி
ADDED : செப் 24, 2025 03:42 AM

சென்னை, : சென்னை மாநகராட்சியில் முதல் முறையாக 4.28 கோடி ரூபாய் செலவில் பிக்கில் பால் மைதானம் அமைக்கப்பட்டுள்ளது.
தேனாம்பேட்டை மண்டலத்திற்கு உட்பட்ட நந்தனம், 1வது பிரதான சாலையில் மாநகராட்சி மைதானம் உள்ளது.
இங்கு நமக்கு நாமே திட்டத்தின் கீழ், முதல் முறையாக பிக்கில் பால் மைதானம் அமைக்க முடிவு செய்யப்பட்டு, 4.28 கோடி செலவில் 25,400 சதுர அடியில் மைதானம் அமைக்கும் பணி துவங்கி, தற்போது பணிகள் நிறைவடைந்துள்ளன.
ஓரிரு தினங்களில் துணை முதல்வர் உதயநிதி திறந்து வைக்க உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.