Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சென்னை/தாம்பரம் கமி ஷ னரகத்தில் 6 இன்ஸ்., இடமாற்றம்

தாம்பரம் கமி ஷ னரகத்தில் 6 இன்ஸ்., இடமாற்றம்

தாம்பரம் கமி ஷ னரகத்தில் 6 இன்ஸ்., இடமாற்றம்

தாம்பரம் கமி ஷ னரகத்தில் 6 இன்ஸ்., இடமாற்றம்

ADDED : ஜன 28, 2024 12:28 AM


Google News
தாம்பரம், தாம்பரம் காவல் ஆணையரகத்தில், ஆறு இன்ஸ்பெக்டர்கள் பணி இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.

மறைமலை நகர் சட்டம் - ஒழுங்கு ஆய்வாளர் முத்துசுப்பிரமணியன், சிட்லப்பாக்கம் சட்டம் - ஒழுங்கு ஆய்வாளராக பணி இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளார்.

இதேபோல், மறைமலை நகர் குற்றப்பிரிவு ஆய்வாளர் விஜயகுமார், மத்திய குற்றப்பிரிவுக்கும்; பள்ளிக்கரனை குற்றப்பிரிவு ஆய்வாளர் புஷ்பம், மத்திய குற்றப்பிரிவுக்கும் மாற்றப்பட்டு உள்ளனர்.

தாம்பரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு ஆய்வாளர் வெங்கடேசன், பள்ளிக்கரனை குற்றப்பிரிவு; மத்திய குற்றப்பிரிவு ஆய்வாளர் கோவிந்தராஜ், மறைமலை நகர் சட்டம் - ஒழுங்கு பிரிவுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us