/உள்ளூர் செய்திகள்/சென்னை/ கஞ்சா, மாத்திரை விற்பனை செய்த இருவர் கைது கஞ்சா, மாத்திரை விற்பனை செய்த இருவர் கைது
கஞ்சா, மாத்திரை விற்பனை செய்த இருவர் கைது
கஞ்சா, மாத்திரை விற்பனை செய்த இருவர் கைது
கஞ்சா, மாத்திரை விற்பனை செய்த இருவர் கைது
ADDED : ஜூலை 20, 2024 01:13 AM
வேளச்சேரி:வேளச்சேரி, எம்.ஜி.ஆர்., நகர், ஏழாவது தெருவில், சந்தேகத்திற்கு இடமான முறையில் சுற்றி வந்த இருவரை, ரோந்து பணியில் இருந்த போலீசார் பிடித்தனர்.
அவர்களிடம் நடத்திய சோதனையில், 490 வலி நிவாரணி மாத்திரைகள், 1.6 கிலோ கஞ்சா மற்றும் 1 லட்சம் ரூபாய் இருந்தது.
இவற்றை பறிமுதல் செய்த போலீசார், சித்தாலபாக்கத்தைச் சேர்ந்த சூர்யா, 25, வேளச்சேரி உதயகுமார், 23, ஆகிய இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதில், சூர்யா மீது வழிப்பறி, திருட்டு, கொலை முயற்சி, என 12 வழக்குகளும், உதயகுமார் மீது திருட்டு, மற்றும் கஞ்சா விற்பனை என, ஐந்து வழக்குகளும் நிலுவையில் உள்ளது.