ADDED : ஜூன் 17, 2024 01:36 AM
காலை 9:00 மணி முதல் மாலை 2:00 மணி வரை
அம்பத்துார்: பானு நகர், சந்திரசேகரபுரம், மேற்கு பாலாஜி நகர், ரெட்ஹில்ஸ் ரோடு பகுதி, ராஜிவ் நகர், துாகர் அப்பார்ட்மெண்ட்ஸ், கிழக்கு முகப்பேர், குமரன் நகர், மகாத்மா காந்தி ரோடு, கலைவாணர் நகர், தேவர் நகர், சக்தி நகர், ஜெ.ஜெ.நகர், நொளம்பூர், 1 மற்றும் 6வது பிரதான சாலை, துவாரகா அப்பார்ட்மென்ட், ஏரி ஸ்கீம், 1வது தெரு, வி.ஜி.என் பேஸ் 2, த்ரீ ஸ்டார் அப்பார்ட்மென்ட், ஜி.ஜி.நகர், கோல்டன் ஜார்ஜ் நகர், சீனிவாசன் தெரு, ரத்தினவேல் பாண்டியன் தெரு, செல்வி ஜெயகுமார் தெரு, பான்யன், அம்பேத்கர் நகர், 9வது பிரதான சாலை, முகப்பேர் ஏரி ஸ்கீம், 8வது தெரு, திருவள்ளுவர் சாலை, கோல்டன் அவென்யூ, திருவள்ளுவர் நகர், மகிழ்ச்சி காலனி, ஸ்பார்டன் நகர், முல்லை காலனி, ஸ்பார்டன் பள்ளி, டி.ஏ.வி.மகளிர் பள்ளி மற்றும் சுற்றுவட்டார பகுதிகள்.
ரெட்ஹில்ஸ்: பாடியநல்லுார், ஜோதி நகர், எம்.ஏ., நகர், கற்பக நகர், பைபாஸ் ரோடு மற்றும் சுற்றுவட்டார பகுதிகள்.