Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சென்னை/நாளைய மின்தடை

நாளைய மின்தடை

நாளைய மின்தடை

நாளைய மின்தடை

ADDED : ஜூலை 03, 2024 12:24 AM


Google News
காலை 9:00 முதல் மதியம் 2:00 வரை

ஆவடி: புழல், மாதனாங்குப்பம், நேதாஜி நகர், புத்தகரம், கலெக்டர் நகர், சண்முகபுரம், சிவபிரகாசம் நகர், ஜெயபார்வதி நகர், செந்தில் நகர், ஜே.பி.நகர், ஜோதி நகர், ஸ்ரீசக்தி நகர், பவர் லைன் ரோடு, செந்தில் நகர், கணபதி நகர், ஸ்ரீ நகர் காலனி, பிருந்தாவன் அவென்யூ.

ரெட்ஹில்ஸ்: டி.எச்.ரோடு, திலகர் தெரு, காந்தி நகர், ஆசைதம்பி தெரு, எம்.ஜி.ஆர்., நகர், முத்துமாரியம்மன் தெரு, எழுமலை நாய்க்கர் தெரு.

அம்பத்துார்: புளியம்பேடு, புளியம்பேடு மெயின் ரோடு, நீதிபதிகள் காலனி, ராஜாஸ் கார்டன், நுாம்பல், தேவி நகர், பாலாஜி நகர், பாக்கியலட்சுமி நகர், பெரிய தெரு, சூசை நகர் அசோக் நந்தவனம், திருவேற்காடு, கோ- ஆப்ரேடிவ் நகர், கஜேந்திரன் தெரு, மாதிரவேடு, காவேரி நகர்.

மதுரவாயல்: கணபதி நகர் 1 முதல் 7வது தெரு வரை, அய்யப்பாநகர், மெட்ரோ நகர், ரத்னா நகர், பாரதிதாசன் நகர், திருமூர்த்தி நகர், ஸ்ரீலட்சுமி நகர் 1 முதல் 10வது தெரு வரை, வள்ளியம்மாள் நகர், ராஜிவ்காந்தி நகர், ராஜிவ் ஸ்கூல்.

வியாசர்பாடி: மாதவரம் லெதர் எஸ்டேட், சி.எம்.ஆர்.எல்., கம்பர் நகர், சைதன்யா ஸ்கூல், கே.கே.ஆர்.நகர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us