ADDED : ஜூலை 30, 2024 01:02 AM
காலை 9:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை
அடையார்: ஐ.ஐ.டி., -- சி.எல்.ஆர்.ஐ., குடியிருப்பு, மேற்கு கால்வாய் பேங்க் சாலை, பாரதி அவென்யூ, அங்காளம்மன் கோவில் தெரு, பெருமாள் கோவில் தெரு, டீச்சர்ஸ் காலனி கோட்டூர், குருஅப்பன் தெரு, மண்டபம் ரோடு, ராஜிவ் காந்தி நகர், இந்திரா நகர், ஸ்ரீநிவாசா மூர்த்தி அவென்யூ, கிருஷ்ணமாச்சாரி அவென்யூ, கே.பி.நகர் 1வது தெரு, எல்.பி.ரோடு ஒரு பகுதி, திருவேங்கடம் தெரு, சர்தார் படேல் ரோடு ஒரு பகுதி, அண்ணா அவென்யு, வேளச்சேரி, பைபாஸ் ரோடு, நேரு நகர், ரியல் வேல்யு, வீரபாண்டியன் கட்டபொம்மன் தெரு, திரு.வி.கா.தெரு, கண்ணை தெரு, காமராஜபுரம், முத்தமிழ் தெரு, அன்பில் தர்மலிங்கம் தெரு.
பல்லாவரம்: கீழ்கட்டளை, பஜனை கோவில் தெரு, ராஜாஜி நகர், சித்ரா டவுன் சிப், ஜெயின் கிரீன் ஏக்கர்ஸ் பகுதி, காமராஜ் நகர், லத்தீப் காலனி, பச்சையப்பன் காலனி, ரேணுகா நகர், கே.இ.ஹவுசிங், தர்கா சாலையின் ஒரு பகுதி.