ADDED : ஜூலை 25, 2024 12:44 AM
காலை 9:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை
கே.கே.நகர்: வளசரவாக்கம், ஆழ்வார்திருநகர், லட்சுமி நகர் அனைத்து தெருக்களும், ராதா அவென்யு அனைத்து தெருக்களும், ஏ.கே.ஆர். நகர், ராதா நகர், மேலன் நகர் 5வது தெரு முதல் 9வது தெரு வரை, வடபழனி, கன்னிகாபுரம் 1வது 2வது 3வது தெரு, விஜயராகவபுரம் 1வது குறுக்கு தெரு முதல் 5வது குறுக்கு தெரு வரை, மீரான் ஷாஹிப் தெரு, குமரன் காலனி மெயின் ரோடு, சாலிகிராமம், ராணி அண்ணா நகர், 80 அடி சாலையின் ஒரு பகுதி, ராஜமன்னார் சாலை, ஏ.வி.எம். அஷ்டா, ஏ.வி.எம்.ஸ்டுடியோ, ஆற்காடு ரோடு ஒரு பகுதி, பி.டி.ராஜன் சாலை பகுதி, கே.கே.நகர் 14வது 15வது செக்டார், கே.கே.நகர் 94வது தெரு முதல் 104வது தெரு வரை, எஸ்.எஸ்.பி.நகர், எஸ்.வி.லிங்கம் சாலை, அழகர் பெருமாள் கோவில் தெரு, விஜயா தெரு, ஒட்டகபாளையம் பகுதி முழுதும்.
பூந்தமல்லி: பூந்தமல்லி நகராட்சி, சென்னீர்குப்பம் பகுதி முழுதும், கரையான்சாவடி பகுதி முழுதும், துளசி தாஸ் நகர், சின்ன மாங்காடு, குமணஞ்சாவடி பகுதி முழுதும்.
போரூர்: குன்றத்துார், பாபு கார்டன், திருசெந்துார்புரம், கொள்ளசேரி, பஜார் தெரு, நான்கு ரோடு குன்றத்துார்.
மதுரவாயல்: வானகரம், செட்டியார் அகரம், ராஜிவ் நகர் ஒரு பகுதி, சிவபுதம்மேடு, எஸ்.வி.பள்ளி, வி.வி.டி.சோமா, பழைய மீன் மார்க்கெட்.