Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சென்னை/ அம்மன் கோவில்களில் ஆடி திருவிழா

அம்மன் கோவில்களில் ஆடி திருவிழா

அம்மன் கோவில்களில் ஆடி திருவிழா

அம்மன் கோவில்களில் ஆடி திருவிழா

ADDED : ஜூலை 25, 2024 12:44 AM


Google News
அரும்பாக்கம்,அரும்பாக்கம் அம்மன் கோவில்களில் நாளை முதல் ஆடித்திருவிழா துவங்குகின்றன.

 அரும்பாக்கம் பாலவிநாயகர் நகரில் உள்ள பாலநாகாத்தம்மன் கோவிலில் 34ம் ஆண்டிற்கான ஆடித்திருவிழா, நாளை காலை துவங்குகிறது. காலை, 8:00 மணிக்கு, 108 பால்குட அபிேஷகம் நடக்கிறது. அதைத் தொடர்ந்து, மூன்று நாட்கள் சிறப்பு நிகழ்ச்சிகள் நடக்கின்றன. .

 அரும்பாக்கம் பெருமாள் கோவில் பின்புறத்தில் உள்ள நாகாத்தம்மன் கோவிலில், 21ம் ஆண்டு ஆடித்திருவிழா நாளை துவங்குகிறது. இக்கோவிலில் மூன்று நாட்கள் சிறப்பு பூஜைகள், சுவாமி வீதியுலா நடக்கின்றன.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us