ADDED : ஜூலை 24, 2024 12:52 AM
காலை 9:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை
ஆதம்பாக்கம்: கங்கை நகர், பாலாஜி காலனி, சக்தி விஜயலஷ்மி நகர், எஸ்.எஸ்.ஐ.மெரிடியன், பி.ஜே.பி.கார்டன், அஷ்டலஷ்மி நகர்.
அடையாறு: பெசன்ட் நகர், கக்கன் காலனி குறுக்கு தெருக்கள், ஆர்.பி.ஐ., குடியிருப்பு, டைகர் வரதாச்சாரி சாலை, கொட்டிவாக்கம், பல்கலை நகர், வெங்கடேஷ்வரா நகர் தெருக்கள், கொட்டிவாக்கம் குப்பம், குப்பம் சாலை, ஏ.ஜி.எஸ்.காலனி, உத்தண்டி, ஈஞ்சம்பாக்கம், நயினார்குப்பம், மீனாட்சி, வி.ஜி.பி. பகுதி - 1, பகுதி - 2, ராகாஷ் பல் மருத்துவ கல்லுாரி, எச்.டி.சர்வீஸ் ஈடன் கார்டன், எம்.ஜி.ஆர்., சாலை, ராஜீவ் காந்தி நகர், இந்திரா நகர், இ.சி.ஆர்., சாலை, வெட்டுவாங்கேணி, டீச்சர்ஷ் காலனி மற்றும் சுற்றுப்புற பகுதிகள்.
சோழிங்கநல்லுார்: பெல் நகர், நன்மங்கலம், கோவிலம்பாக்கம், ஈஷா யாரா, ஸ்ரீரடி ஷெல்டார்ஸ், வடக்குபட்டு பிரதான சாலை, சாய்ராம் நகர், யுனைடெட் காலனி, புஷ்பா நகர், கலைஞர் நகர், மந்தைவெளி தெரு பகுதி.
தாம்பரம்: சிட்லபாக்கம், எம்.சி.நகர், நேரு நகர், தொல்காப்பியர் தெரு, திருக்குறள் தெரு, கண்ணகி தெரு, செம்பாக்கம், ராஜகீழ்பாக்கம், மாடம்பாக்கம், பெருங்களத்துார், காந்தி சாலை, என்.ஜி.ஓ., காலனி, சேலையூர், கேம்ப் சாலை, வேளச்சேரி பிரதான சாலை, ஐ.ஓ.பி., காலனி மற்றும் சுற்றுப்புற பகுதிகள்.