ADDED : ஜூன் 13, 2024 12:27 AM
காலை 9:00 மணி முதல் மதியம் 2:00 வரை
பல்லாவரம்: தர்கா ரோடு, பெருமாள் நகர், பாலிமர் நகர், பி.வி.வைத்தியலிங்கம் ரோடு, ஐவே நகர், சங்கர் நகர், பம்மல், திருநீர்மலை மெயின் ரோடு, பாரதி தெரு, ஜார்ஜ் பெர்னாண்டஸ் தெரு, மசூதி இப்ராஹிம் தெரு, அனகாபுத்தூர், அண்ணா நகர், மகாத்மா காந்தி சாலை, பக்தவச்சலம் நகர், மார்க்கெட் ரோடு, கட்டபொம்மன் நகர் பி.வி.வைத்தியலிங்கம் ரோடு, நகர், ஆர்.கே.வி.அவென்யு, வேல்ஸ் கல்லுாரி மெயின் ரோடு, ஜமின் ராயபேட் செந்தில் நகர், பிள்ளையார் கோவில் தெரு, கன்னிகோவில் தெரு, பாரதி நகர் மெயின் ரோடு, பாரதி நகர் 1 முதல் 5வது குறுக்கு தெரு வரை, துலுக்காணத்தம்மன் கோவில் தெரு, வைத்தியர் தெரு.
அடையாறு: 4வது மெயின் ரோடு, மல்லிபூ நகர், காந்தி நகர் பகுதி 1வது மெயின் ரோடு முதல் 4வது மெயின் ரோடு வரை, கைலாஷ் அண்ணா என்கிளேவ், இ.சி.ஆர். பகுதி, ராயல் என்கிளேவ், வெட்டவாங்கேணி, சாய்பாபா கோயில் தெரு, ஒலிவ் பீச், , ஜீ.ஜீ.கார்டன், சோழன் நகர், கஸ்துாரிபாய் நகர் கால்வாய் ரோடு, கே.பி.நகர் 1 முதல் 3வது தெரு வரை, பி.வி.நகர், அண்ணா அவென்யு, கோவிந்தராஜபுரம், சர்தார் படேல் ரோடு.
சோழிங்கநல்லூர்: பெரும்பாக்கம், கவுரிவாக்கம், புதுநகர், முனுசாமி நகர், வேளச்சேரி மெயின் ரோடு, பெல் நகர், படேல் கம்பெனி, அவ்வை தெரு, நுக்கம்பாளையம், பெரியபாளையத்தம்மன் கோவில் தெரு, பிள்ளையார் கோவில் தெரு, பெரும்பாக்கம் மெயின் ரோடு, ஜெயா நகர், விவேகானந்த நகர் மெயின் ரோடு,பள்ளிக்கரணை ஏரியா, அக்க்ஷயா பிளாட், பெருமாள் நகர், அப்பசாமி மெபில்டன் குடியிருப்பு மாடவீதி, கோவிலம்பாக்கம் ஓம் சக்தி நகர், சத்யா நகர், சுபிசா அவென்யு, சுசிலா நகர், வடக்குபட்டு மெயின் ரோடு, பெரியார் நகர், நவீன்ஸ் பெல் நகர் லிங்க் ரோடு, சித்தாலப்பாக்கம் அதிநாத் அவென்யு, பாலாஜி நகர், திருமூலர் அவென்யு, விஜயநகரம் மற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்
கிண்டி: வாணுவம்பேட்டை பகுதி முழுவதும், ஆதம்பாக்கம் முழுவதும், மூவரசம்பேட்டை முழுவதும், முகலிவாக்கம் முழுவதும், நங்கநல்லுார் முழுவதும், மடிப்பாக்கம் முழுவதும், ராமாபுரம் முழுவதும், புழுதிவாக்கம் முழுவதும், ராஜ்பவன் பகுதி முழுவதும், ஆலந்துார் முழுவதும், புனித தோமையார் மலை பகுதி முழுவதும் மற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.