/உள்ளூர் செய்திகள்/சென்னை/ சில்மிஷம் செய்தவரை அடித்து விரட்டிய சிறுமி சில்மிஷம் செய்தவரை அடித்து விரட்டிய சிறுமி
சில்மிஷம் செய்தவரை அடித்து விரட்டிய சிறுமி
சில்மிஷம் செய்தவரை அடித்து விரட்டிய சிறுமி
சில்மிஷம் செய்தவரை அடித்து விரட்டிய சிறுமி
ADDED : ஜூலை 05, 2024 12:43 AM
வேப்பேரி, புரசைவாக்கத்தைச் சேர்ந்த, 13வயது சிறுமியின் பெற்றோருடன் வசிக்கிறார். சிறுமி தனியாக இருந்தபோது, எதிர் வீட்டில் வசிக்கும் கணேசன், 41 என்பவர் தவறாக நடக்க முயற்சித்துள்ளார். இதில் ஆத்திரமடைந்த சிறுமி, அருகே இருந்த மரக்கட்டையை எடுத்து தாக்க முற்பட்டபோது, தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் நேற்று முன்தினம் இரவு வேப்பேரி மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், கணேசனை நேற்று போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.