Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சென்னை/ இன்று இனிதாக (10.07.2024)

இன்று இனிதாக (10.07.2024)

இன்று இனிதாக (10.07.2024)

இன்று இனிதாக (10.07.2024)

ADDED : ஜூலை 10, 2024 12:09 AM


Google News
ஆன்மிகம்

பார்த்தசாரதி கோவில்

 திருமழிசையாழ்வார் திருநட்சத்திர விழா - -மாலை 4:15 மணி. பார்த்தசாரதி பெருமாள் சின்ன மாடவீதி புறப்பாடு- - மாலை 5:30 மணி. பெருமாள் ஆஸ்தானம்- - மாலை 6:30 மணி. இடம்: திருவல்லிக்கேணி.

வேத பாராயணம்

 அழகிய சிங்கர் ஸ்ரீவண் சடகோப ஸ்ரீரங்கநாத யதீந்திர மஹா தேசிகரின், 69வது திருநட்சத்திர பூர்த்தியை முன்னிட்டு விஸ்வரூப தரிசனம், வேத பராயணம்- - காலை 5:00 மணி முதல். இடம்: அஹோபில மடம், கிழக்கு தாம்பரம்.

குருவாயூரப்பன் கோவில்

 கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, அங்குரம் துவார பூஜைகள், பிரதான கலச பூஜைகள், அக்னி காரியம், புருஷசுத்த ஹோமம், சதுர்வேத பாராயணம்- - காலை 8:30 மணி முதல். மூன்றாம் கால பூஜைகள் - -மாலை 5:00 மணி முதல். இடம்: நங்கநல்லுார்.

கல்யாண பசுபதீஸ்வரர் கோவில்

 திருமஞ்சன, திரவிய ஆகுதி, நவகோள் வேள்வி- - காலை 7:00 மணி. கடப்புறப்பாடு, கோபுர கலத்திற்கு கும்பாபிஷேகம்- - காலை 9:00 மணி. பெருந்திருமஞ்சனம், பதின்மங்கல காட்சி- - காலை 11:00 மணி. இடம்: அரசன்கழனி.

உபன்யாசம்

 ஸ்ரீபாலசுப்ரமணிய சங்கத்தின் பகவத்கீதை உபன்யாசம் - ஸ்ரீ பக்த விஜயம் நிகழ்ச்சி - மாலை 6:30 மணி முதல் 8:30 மணி வரை. இடம்: அருணகிரிநாதர் அரங்கம், குமரன் குன்றம், குரோம்பேட்டை. தொடர்புக்கு: 97106 43967.

பொது

கைவினை கண்காட்சி

 பூம்புகார் நிறுவனம் சார்பில் பாரம்பரிய கைவினை பொருட்கள் கண்காட்சி - -காலை 10:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை. இடம்: சி.பி.ஆர்ட்., மையம், ஆழ்வார்பேட்டை.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us