/உள்ளூர் செய்திகள்/சென்னை/ சூப்பர் கிங்ஸ் அகாடமி பயிற்சி 6ல் துவக்கம் சூப்பர் கிங்ஸ் அகாடமி பயிற்சி 6ல் துவக்கம்
சூப்பர் கிங்ஸ் அகாடமி பயிற்சி 6ல் துவக்கம்
சூப்பர் கிங்ஸ் அகாடமி பயிற்சி 6ல் துவக்கம்
சூப்பர் கிங்ஸ் அகாடமி பயிற்சி 6ல் துவக்கம்
ADDED : ஜூன் 02, 2024 12:32 AM
சென்னை, சூப்பர் கிங்ஸ் அகாடமி சார்பில், சென்னையில் மூன்று இடங்களில், வரும் 6ம் தேதி பயிற்சி துவங்குகிறது.
சூப்பர் கிங்ஸ் அகாடமி சார்பில் ஆண்டுதோறும், சிறுவர்களுக்கு கிரிக்கெட் பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்தாண்டிற்கான பயிற்சி, வரும் 6ம் தேதி துவங்குகிறது. துரைப்பாக்கத்தில் உள்ள அகாடமியிலும், வேளச்சேரி குருநானக் கல்லுாரி மற்றும் போரூர் ராமச்சந்திரா மருத்துவ கல்லுாரியிலும் பயிற்சி நடக்கிறது.
பயிற்சியில், 6 முதல் 23 வயது வரை உள்ளவர்கள் பங்கேற்கலாம். விபரங்களுக்கு, 73053 22282, 63793 89646 என்ற எண்ணிலும், www.superkingsacademy.com என்ற தளத்திலும் தொடர்பு கொள்ளலாம்.