/உள்ளூர் செய்திகள்/சென்னை/ கற்பக சுவாசாலயா சேவை மையம் 14ல் திறப்பு கற்பக சுவாசாலயா சேவை மையம் 14ல் திறப்பு
கற்பக சுவாசாலயா சேவை மையம் 14ல் திறப்பு
கற்பக சுவாசாலயா சேவை மையம் 14ல் திறப்பு
கற்பக சுவாசாலயா சேவை மையம் 14ல் திறப்பு
ADDED : ஜூன் 28, 2024 12:16 AM
மயிலாப்பூர்,
மயிலாப்பூர், கிழக்கு மாட வீதியில் உள்ள பாரதிய வித்யா பவனில், கற்பக சுவாசாலயா சேவை மையம் அறிமுக நிகழ்ச்சி, வரும் ஜூலை 14ல் தேதி நடக்க உள்ளது.
கற்பகதாசன் டாக்டர் ஸ்ரீதரன், நிகழ்ச்சியை அறிமுகம் செய்கிறார். காலை 10:00 மணி முதல் 12:30 மணி வரை இந்நிகழ்வு நடக்கிறது.
தொடர்ந்து, சேவை மையத்தின் தோற்றமும் வளர்ச்சியும் குறித்த, காணொலி திரையிடப்படுகிறது.
தொடர்ந்து மரபின் மைந்தன் முத்தையா சிறப்பு சொற்பொழி ஆற்றுகிறார்.