தோழி விடுதி முன்பதிவுக்கு அழைப்பு
தோழி விடுதி முன்பதிவுக்கு அழைப்பு
தோழி விடுதி முன்பதிவுக்கு அழைப்பு
ADDED : மார் 13, 2025 12:51 AM
சென்னை, அரசின் பெண்கள் விடுதியின் நிறுவனம் சார்பில், பணிபுரியும் பெண்களுக்கான, 'தோழி விடுதிகள்' என்ற பெயரில், நவீனவசதிகளுடன் அடையாற்றில் துவங்கப்பட்டது.
இங்கு, 24 மணிநேரமும் பாகாப்பு வசதிகள், பயோமெட்ரிக் வருகை பதிவு, இலவச இன்டர்நெட் சேவை, போழுதுபோக்கு அம்சங்களுடன், 4,500 - 6,850 கட்டணத்தில் செயல்படுகிறது.
விடுதியில், தினசரி அல்லது மாதாந்திர அடிப்படையில் அறைகள் முன்பதிவு செய்ய, www.tnwwhcl.in, என்ற இணைதளம், 94999 88009, 94457 24179 என்ற எண்களில் தொடர்புக் கொள்ளலாம் என, சென்னை மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.