ADDED : ஜூன் 17, 2024 01:40 AM
தேர்தல் கமிஷன், மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. அப்படி இருக்கையில் விக்கிரவாண்டி தொகுதியில், அ.தி.மு.க.,வின் தேர்தல் புறக்கணிப்பு என்பது, அவர்களது இயலாமையை காட்டுகிறது.
எந்த சூழலிலும், விக்கிரவாண்டி தேர்தலில் அவர்களால் வெற்றி பெற முடியாது என்பதாலேயே போட்டியிடவில்லை.
பா.ஜ., பெண்களுக்கு சமத்துவம் வழங்குவதில்லை. அக்கட்சி, கொள்கை ரீதியாகவே, பெண்கள் உரிமைகளுக்கு எதிரானது. ஆணாதிக்க சமூகம் உருவாக வேண்டும் என்பதே, அவர்களது நோக்கம்.
மனோ தங்கராஜ்
அமைச்சர்