/உள்ளூர் செய்திகள்/சென்னை/ வீட்டு வசதி கடன் சுந்தரம் ேஹாம் பைனான்ஸ் புதுப்பிரிவு துவக்கம் வீட்டு வசதி கடன் சுந்தரம் ேஹாம் பைனான்ஸ் புதுப்பிரிவு துவக்கம்
வீட்டு வசதி கடன் சுந்தரம் ேஹாம் பைனான்ஸ் புதுப்பிரிவு துவக்கம்
வீட்டு வசதி கடன் சுந்தரம் ேஹாம் பைனான்ஸ் புதுப்பிரிவு துவக்கம்
வீட்டு வசதி கடன் சுந்தரம் ேஹாம் பைனான்ஸ் புதுப்பிரிவு துவக்கம்
ADDED : ஜூன் 16, 2024 12:33 AM
சென்னை, வீடு கட்ட கடன் வழங்குவதில், 'சுந்தரம் ேஹாம் பைனான்ஸ்' முன்னணி நிறுவனமாக செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் மேம்பாட்டின் ஒரு பகுதியாக 'எமர்ஜிங் பிசினஸ்' என்ற பிரிவு துவங்கப்பட்டது.
இதுகுறித்து, சுந்தரம் ேஹாம் பைனான்ஸ் மேலாண்மை இயக்குனர் லக் ஷ்மிநாராயணன் கூறியதாவது:
மனை, வீடு, வீடு மறுசீரமைப்புக்காக கடனுதவி வழங்கி வருகிறோம். வணிக நிறுவனம் துவங்கவும் கடன் வழங்கப்படும். கடந்த நிதியாண்டில், 5,039 கோடி ரூபாய் கடன் வழங்கி உள்ளோம். மக்களின் ஆதரவு அதிகரிப்பதால், சிறுவணிக கடன், குறுகிய வீட்டுவசதி கடன் வழங்க, 'எமர்ஜிங் பிசினஸ்' பிரிவு துவங்கி உள்ளோம். இப்பிரிவு, 31 கிளைகளில் துவங்கி உள்ளோம். விரைவில், தமிழகம், ஆந்திரா, தெலுங்கானாவில் 20 கிளைகளில் துவங்கி 200 பேரை பணியமர்த்த திட்டமிட்டுள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.