Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சென்னை/ இன்று இனிதாக (11.06.2024)

இன்று இனிதாக (11.06.2024)

இன்று இனிதாக (11.06.2024)

இன்று இனிதாக (11.06.2024)

ADDED : ஜூன் 11, 2024 12:21 AM


Google News
ஆன்மிகம்

 கபாலீஸ்வரர் கோவில்


ஆயில்யம் முன்னிட்டு, சோமாசிமாற நாயனார் விழா - -மாலை 4:30 மணி. இடம்: கபாலீஸ்வரர் கோவில்.

 அய்யப்பன்கோவில்


உலக நன்மைக்காக ஸ்ரீ லலிதா சகஸ்ர கோடி நாம யக்ஞம் - -மாலை 3:00 மணி. இடம்: குருவாயூரப்பன் தியான மண்டபம், மடிப்பாக்கம்.

 சொற்பொழிவு


பாலசுப்ரமணிய சுவாமி சத் சங்கம் சார்பாக சொற்பொழிவு. மாலை 6:30 - 8:30 மணி வரை. இடம்: அருணகிரிநாதர் அரங்கம், குமரன்குன்றம், குரோம்பேட்டை.

 பிரம்மோற்சவம்


கிராம தேவதை பூஜை திருக்கோவில் சிறப்பு வழிபாடு - காலை 9:00 மணி. இடம்: பரசுராமலிங்கேஸ்வரர் திருக்கோவில், அயன்புரம்.

பொது

 கண்காட்சி

பூம்புகார் நிறுவனம் சார்பில் பாரம்பரிய கைவினை பொருட்கள் கண்காட்சி - -காலை 10:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை. இடம்: சி.பி.ஆர்ட்., மையம், ஆழ்வார்பேட்டை.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us