ADDED : ஜூன் 08, 2024 12:12 AM
ஆன்மிகம்
நாம சங்கீர்த்தனம்
நங்கநல்லுார் விஜய் கிருஷ்ண பாகவதர். உபன்யாசம்: திரு குரு ஆற்றுப்படை: கோவிந்தபுரம் பாலாஜி பாகவதர். மாலை 6:15 மணி முதல். இடம்: சத்குரு ஞானானந்த ஹால், நாரத கான சபா, ஆழ்வார்பேட்டை.
கம்ப ராமாயணம்
தேரழுந்துார் புலவர் அரங்கராசன், மாலை 6:00 மணி. இடம்: சீனிவாசன் பெருமாள் கோவில், ஜல்லடியன்பேட்டை, மேடவாக்கம்.
பார்த்தசாரதி கோவில்
திருவாரதனம்- காலை 6:00 மணி. உடையவர் ஆஸ்தானம் - மாலை 6:00 மணி. திருநடைகாப்பு- - இரவு 9:00 மணி. இடம்: திருவல்லிக்கேணி.
அய்யப்பன் கோவில்
உலக நன்மைக்காக ஸ்ரீ லலிதா சகஸ்ர கோடிநாம யக்ஞம் - -மாலை 3:00 மணி. இடம்: குருவாயூரப்பன் தியான மண்டபம், மடிப்பாக்கம்.
திருவாசகம் முற்றோதல்
காலை 8:00 மணி முதல். இடம்: சித்சபா மணி கூடம். மல்லிகேஸ்வரன் நகர், பள்ளிக்கரணை.
பொது
தென்னிந்திய சமூக மற்றும் கலாசார அகாடமி நடத்தும் விருது வழங்கும் விழா. மாலை 4:00 மணி. இடம்: ஹலோ சிட்டி யு - டியூப் அலுவலகம், அமைந்தகரை, சென்னை.