/உள்ளூர் செய்திகள்/சென்னை/ கார் உதிரி பாகங்கள் தயாரிப்பு ஆலையில் தீ கார் உதிரி பாகங்கள் தயாரிப்பு ஆலையில் தீ
கார் உதிரி பாகங்கள் தயாரிப்பு ஆலையில் தீ
கார் உதிரி பாகங்கள் தயாரிப்பு ஆலையில் தீ
கார் உதிரி பாகங்கள் தயாரிப்பு ஆலையில் தீ
ADDED : ஜூன் 05, 2024 12:33 AM

ஸ்ரீபெரும்புதுார், காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதுார் அடுத்த, மாம்பாக்கத்தில் கார் உதிரிபாகங்கள் தயாரிக்கும் தனியார் தொழிற்சாலையில், நேற்று காலை திடீரென தீ பற்றியது. சிறிது நேரத்தில், மளமளவென தொழிற்சாலை முழுதும் தீ வேகமாக பரவி, கொழுந்து விட்டு எரிந்தது.
இது குறித்து, தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கு வந்த இருங்காட்டுக்கோட்டை மற்றும் ஒரகடம் தீயணைப்பு துறை வீரர்கள், நீண்ட நேரம் போரட்டத்திற்கு பின் தீயை அணைத்தனர்.
ஸ்ரீபெரும்புதுார் போலீசார், தீ விபத்து குறித்து விசாரிக்கின்றனர்.