/உள்ளூர் செய்திகள்/சென்னை/ 'டாஸ்லிங் டைமண்ட்' ஜி.ஆர்.டி.,யில் திருவிழா 'டாஸ்லிங் டைமண்ட்' ஜி.ஆர்.டி.,யில் திருவிழா
'டாஸ்லிங் டைமண்ட்' ஜி.ஆர்.டி.,யில் திருவிழா
'டாஸ்லிங் டைமண்ட்' ஜி.ஆர்.டி.,யில் திருவிழா
'டாஸ்லிங் டைமண்ட்' ஜி.ஆர்.டி.,யில் திருவிழா
ADDED : ஜூன் 26, 2024 12:35 AM
சென்னை, ஜி.ஆர்.டி., ஜுவல்லர்சில், 'டாஸ்லிங் டைமண்ட் திருவிழா' துவங்கி உள்ளது.
இது குறித்து, நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கை:
ஜி.ஆர்.டி., ஜுவல்லர்ஸ்60 ஆண்டுகளாக, வைர நகைகளின் வடிவமைப்பு, துாய்மை உள்ளிட்டவற்றில், வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை பெற்றுள்ளது.
தற்போது, வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சியுடன் 'ஷாப்பிங்' செய்யும் அனுபவத்தை வழங்க, 'டாஸ்லிங் டைமண்ட் திருவிழா' துவக்கி உள்ளது.
இதில், கைவினை தொழில்நுட்பம், நுட்பமான வடிவமைப்பு உள்ளிட்டவற்றுடன் கூடிய சாலிடேர்களை தவிர்த்த அன்கட் வைர நகைகளுக்கு, 25 சதவீதம் வரை தள்ளுபடி வழங்குகிறது.
பிளாட்டினம் நகைகளில், 30 சதவீதம் வரை, செய்கூலி, சேதாரத்தில் சலுகை வழங்கப்படுகிறது. இதே சலுகை, லைட் வெயிட் ஓரியானா வைர நகைகளுக்கும் வழங்கப்படுகிறது.
அனைத்து நகைகளிலும், சான்றளிக்கப்பட்ட தரமான வைரம், துல்லிய எடை, விலை, வாழ்நாள் பராமரிப்பு, எச்.யு.ஐ.டி., முத்திரை, திரும்ப பெறும் உத்தரவாதம், எவற்றுக்கெல்லாம் வாடிக்கையாளரின் பணம் பெறப்படுவது உள்ளிட்ட சிறப்பம்சங்களுடன் விற்பனை செய்யப்படுகின்றன.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும், நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ஆனந்த் பத்மநாபன், 'நாங்கள் அதிநவீன தொழில்நுட்பம், சிறந்த தொழில் நடைமுறைகளுடன் மிகத்துல்லியமாக வழங்குகிறோம்' என்று தெரிவித்துள்ளார்.
நிர்வாக இயக்குனர்ராதாகிருஷ்ணன், 'தலைமுறை கடந்த முதலீடாகவும், பெருமிதமாகவும் உள்ள வைர நகைகளின் தரத்தை உறுதி செய்கிறோம்' என்றும் தெரிவித்துள்ளனர்.