Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சென்னை/  நாளை வேலைவாய்ப்பு முகாம்

 நாளை வேலைவாய்ப்பு முகாம்

 நாளை வேலைவாய்ப்பு முகாம்

 நாளை வேலைவாய்ப்பு முகாம்

ADDED : ஜூன் 20, 2024 12:19 AM


Google News
சென்னை, சென்னையில் உள்ள அனைத்து வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையங்களும் இணைந்து, தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்த உள்ளன.

கிண்டி வேலைவாய்ப்பு மாவட்ட அலுவலகத்தில் நாளை காலை 10:00 முதல், மதியம் 2:00 மணி வரை முகாம் நடக்கிறது. முகாமில், 20க்கு மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் பங்கேற்கின்றன.

பங்கேற்க விரும்புவோர் தங்கள் விபரங்களை, www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us