ADDED : ஜூன் 12, 2024 12:30 AM
ஆவடி,ஆவடி புதிய ராணுவ சாலையில் மின் வாரிய செயற்பொறியாளர் அலுவலகம் செயல்பட்டது.
தற்போது, நிர்வாக காரணங்களுக்காக, திருமுல்லைவாயல், சத்தியமூர்த்தி நகரில் உள்ள துணை மின் நிலையத்தில், ஆவடி மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகம் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.