அக்னிவீர் வாயு விண்ணப்பிக்க அழைப்பு
அக்னிவீர் வாயு விண்ணப்பிக்க அழைப்பு
அக்னிவீர் வாயு விண்ணப்பிக்க அழைப்பு
ADDED : ஜூன் 21, 2024 12:35 AM
சென்னை, அக்னிவீர் வாயு இந்திய விமானப்படை தேர்வுக்கு இணையதளத்தில் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அக்னிவீர் வாயு இந்திய விமானப்படைக்கு தேர்வு, அக்., 18ம் தேதி இணையதளம் வாயிலாக நடக்கிறது. இதற்கு, https://agnipathvayu.cdac.in என்ற இணையதளத்தில், ஜூலை 8 முதல் 28ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
இதற்கு, பிளஸ் 2 அல்லது பட்டயப் படிப்பு படித்த 20 வயதுக்கு மேற்பட்டோர் விண்ணப்பிக்கலாம். மேலும் விபரங்களை, மேற்கண்ட இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.