/உள்ளூர் செய்திகள்/சென்னை/ செயின்ட் பீட்ஸ் பள்ளியில் 117வது விளையாட்டு தினம் செயின்ட் பீட்ஸ் பள்ளியில் 117வது விளையாட்டு தினம்
செயின்ட் பீட்ஸ் பள்ளியில் 117வது விளையாட்டு தினம்
செயின்ட் பீட்ஸ் பள்ளியில் 117வது விளையாட்டு தினம்
செயின்ட் பீட்ஸ் பள்ளியில் 117வது விளையாட்டு தினம்
ADDED : ஜூலை 19, 2024 12:13 AM

சென்னை, சென்னை, மயிலாப்பூர் அடுத்த சாந்தோமில் செயின்ட் பீட்ஸ் ஆங்கிலோ - இண்டியன் மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியின் 117வது விளையாட்டு தினத்தை ஒட்டி, சென்னை, பெரியமேடில் உள்ள நேரு விளையாட்டு மைதானத்தில், ஓட்டப் பந்தயம் மட்டும் நேற்று நடத்தப்பட்டது.
மாணவர்கள், வயது அடிப்படையில் மண்டல வாரியாக பிரிக்கப்பட்டு, போட்டிகள் நடத்தப்பட்டன. இதில், மண்டலம் 'சி' 200 மீ., ஓட்டப் பந்தயத்தில், 9ம் வகுப்பு மாணவர் ஆல்வின், பந்தய துாரத்தை 29.21 விநாடிகளில் கடந்து முதலிடம் பிடித்தார்.
மண்டலம் 'டி' 200 மீ., ஓட்டப் பந்தயத்தில், 6ம் வகுப்பு மாணவர் லதீஷ், பந்தய துாரத்தை 33.14 விநாடிகளில் கடந்து முதலிடம் பிடித்தார்.