/உள்ளூர் செய்திகள்/சென்னை/ ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு கட்சி தொண்டர்கள் இறுதியஞ்சலி ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு கட்சி தொண்டர்கள் இறுதியஞ்சலி
ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு கட்சி தொண்டர்கள் இறுதியஞ்சலி
ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு கட்சி தொண்டர்கள் இறுதியஞ்சலி
ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு கட்சி தொண்டர்கள் இறுதியஞ்சலி
ADDED : ஜூலை 07, 2024 06:27 AM

பெரம்பூர்: பெரம்பூரில் உள்ள சென்னை மாநகராட்சி பந்தர் கார்டன் பள்ளியில் வைக்கப்பட்டுள்ள பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு அவரது ஆதரவாளர்கள், கட்சி தொண்டர்கள் இன்று(ஜூலை-07) காலை முதல் இறுதியஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
ஆம்ஸ்ட்ராங் உடல் அடக்கம் தொடர்பான அவசர வழக்கு இன்று காலை உயர்நீதிமன்ற நீதிபதி பவானி சுப்புராயன் முனபாக விசாரணைக்கு வருகிறது.