ADDED : ஜூன் 02, 2025 11:56 PM
நல்லம்பாக்கம் துணை மின்நிலையம்:
காலை 9:00 மணி முதல் மாலை 2:00 மணி வரை:
கண்டிகை, ரத்தினமங்கலம், வெங்கம்பாக்கம், டாலர்ஸ் காலனி, கீரப்பாக்கம், போரூர், பனங்காட்டுப்பாக்கம், போலீஸ் ஹவுசிங், நல்லம்பாக்கம், குமிழி, அமணம்பாக்கம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகள்.