Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ இன்றைய மின்தடை

இன்றைய மின்தடை

இன்றைய மின்தடை

இன்றைய மின்தடை

ADDED : ஜூலை 31, 2024 11:49 PM


Google News
மாமல்லபுரம் துணைமின் நிலையத்தின் கீழ் உள்ள மாமல்லபுரம், கிழக்கு கடற்கரை சாலை, புறவழி சந்திப்பு முதல், தேவனேரி ஐடியல் பீச் ரிசார்ட் பகுதி வரை, பராமரிப்பு பணிகள் காரணமாக, இன்று காலை 10:00 மணி முதல் பிற்பகல் 2:00 மணி வரை மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us