/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ கந்தசுவாமி கோவில் உண்டியல் வசூல் ரூ.78 லட்சம் கந்தசுவாமி கோவில் உண்டியல் வசூல் ரூ.78 லட்சம்
கந்தசுவாமி கோவில் உண்டியல் வசூல் ரூ.78 லட்சம்
கந்தசுவாமி கோவில் உண்டியல் வசூல் ரூ.78 லட்சம்
கந்தசுவாமி கோவில் உண்டியல் வசூல் ரூ.78 லட்சம்
ADDED : ஜூன் 21, 2024 10:19 PM
திருப்போரூர்:திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில் கடந்த 4ம் தேதி, 11 உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டன. அதில், உண்டியல் காணிக்கையாக, 74 லட்சத்து 35,790 ரூபாய் இருந்தது.
மேலும், 297 கிராம் தங்கமும், 4,910 கிராம் வெள்ளி பொருட்களையும், பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனர்.
மற்ற ஒரு உண்டியல் மட்டும், நேற்று செங்கல்பட்டு ஆய்வாளர் பாஸ்கரன், கோவில் செயல் அலுவலர் குமரவேல் ஆகியோர் முன்னிலையில் எண்ணப்பட்டது.
அதில், உண்டியல் காணிக்கையாக 3.25 லட்சம் ரூபாய் இருந்தது.