Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ வரும் 21ல் எரிவாயு நுகர்வோர் குறைதீர்வு

வரும் 21ல் எரிவாயு நுகர்வோர் குறைதீர்வு

வரும் 21ல் எரிவாயு நுகர்வோர் குறைதீர்வு

வரும் 21ல் எரிவாயு நுகர்வோர் குறைதீர்வு

ADDED : ஜூன் 07, 2024 07:47 PM


Google News
செங்கல்பட்டு:செங்கல்பட்டு மாவட்டத்தில், எரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம், வரும் 21ம் தேதி நடக்கிறது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, மாவட்ட வருவாய் அலுவலர் சுபாநந்தினி அறிக்கை:

செங்கல்பட்டு மாவட்டத்தில், எரிவாயு நுகர்வோர்களுக்கு உள்ள குறைகளை அறிய, எரிவாயு குறைதீர்வு கூட்டம், மாவட்ட வருவாய் அலுவலர் சுபாநந்தினி தலைமையில், வரும் 21ம் தேதி காலை 11:00 மணிக்கு நடக்கிறது.

மாவட்ட எரிவாயு முகவர்களுடன் நடக்கும் இந்த கூட்டத்தில், எரிவாயு நுகர்வோர் மற்றும் பொதுமக்கள் பங்கேற்று பயன்பெறலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us