/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ தெலுங்கு தேசம் எம்.பி.,க்களுக்கு பாராட்டு விழா தெலுங்கு தேசம் எம்.பி.,க்களுக்கு பாராட்டு விழா
தெலுங்கு தேசம் எம்.பி.,க்களுக்கு பாராட்டு விழா
தெலுங்கு தேசம் எம்.பி.,க்களுக்கு பாராட்டு விழா
தெலுங்கு தேசம் எம்.பி.,க்களுக்கு பாராட்டு விழா
ADDED : ஜூலை 22, 2024 06:53 AM
மாமல்லபுரம்: லோக்சபா தேர்தலில், ஆந்திர மாநிலம், ஓங்கோல் தொகுதியில், தெலுங்கு தேச கட்சியைச் சேர்ந்த மகுண்டா ஸ்ரீனிவாசுலு ரெட்டி மற்றும் நெல்லுார் தொகுதியில், அதே கட்சியைச் சேர்ந்த வெமிரெட்டி பிரபாகர் ரெட்டி ஆகியோர் வென்றனர்.
மாமல்லபுரம் தனியார் கடற்கரை விடுதியில், நேற்று அவர்களுக்கு பாராட்டு விழா நடத்தி கவுரவித்தனர்.
முன்னாள் துணை ஜனாதிபதி வெங்கய்யா நாயுடு பங்கேற்று வாழ்த்தினார். வடசென்னை தி.மு.க., - எம்.பி., கலாநிதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.