Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/விளையாட்டு/பிற விளையாட்டு/வாலிபால்: இந்தியா அபாரம்

வாலிபால்: இந்தியா அபாரம்

வாலிபால்: இந்தியா அபாரம்

வாலிபால்: இந்தியா அபாரம்

ADDED : ஜூன் 16, 2025 10:54 PM


Google News
Latest Tamil News
தாஷ்கென்ட்: உஸ்பெகிஸ்தானில் 16, 19 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான சர்வதேச தேசிய லீக் வாலிபால் தொடர் நடந்தது. இந்திய அணி 19 வயது பிரிவில் பங்கேற்றது. முதல் போட்டியில் 0-3 என ஈரானிடம் தோற்றது.

அடுத்து 2வது போட்டியில் 3-0 என (25-14, 27-25, 25-23) கிர்கிஸ்தானை வீழ்த்தியது. பின் உஸ்பெகிஸ்தான் 1 அணியிடம் தோல்வியடைந்தது. 4வது போட்டியில் உஸ்பெகிஸ்தான் 2 அணியை வீழ்த்தியது. பட்டியலில் 3வது இடம் கிடைத்தது.

இதையடுத்து வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் இந்தியா, 4வது இடம் பெற்ற உஸ்பெகிஸ்தான் 2 அணிகள் மோத உள்ளன. தங்கம் வெல்வதற்கான போட்டியில் ஈரான், உஸ்பெகிஸ்தான் 1 அணிகள் மோதவுள்ளன.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us