
புஷ்பா-2 லுக்கில் நவீன்: கலாய்க்கும் நெட்டிசன்கள்
இந்நிலையில், விரைவில் வெளியாகவிருக்கும் புஷ்பா 2 படத்தின் போஸ்டர் லுக்கை ரீ-கிரியேட் செய்து போட்டோஷூட் ஒன்றை நவீன் வெளியிட்டுள்ளார். வைரலாகி வரும் அந்த புகைப்படத்திற்கு லைக்ஸ் ஒருபுறம் குவிந்து வர, போஸ்டரில் "மக்கள் நாயகன்" என நவீனுக்கு பட்டம் கொடுத்திருப்பதை நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.
























வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!