
கடுப்பாகி கலாய்த்த காஜல் பசுபதி!
இந்த புகைப்படங்கள் பல ரசிகர்களிடம் குஷியை ஏற்படுத்தியிருந்தாலும், விஜய்யின் ரசிகைகள் மத்தியில் பயங்கர பொறாமையை கிளப்பி விட்டுள்ளது. அதில் மிகவும் கடுப்பான காஜல் பசுபதி, ராஷ்மிகா விஜய்யுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு "தள்ளி நில்றி" என குறிப்பிட்டுள்ளார். காஜல் பசுபதி விஜய்யின் தீவிர ரசிகை என்பது பலரும் அறிந்ததே. ஒரு ரசிகையாக அவர் தனது பொறாமையை நகைச்சுவையாக தான் பதிவிட்டுள்ளார். இதை விஜய் ரசிகர்கள் பலரும் ரசித்து வருகின்றனர். ஆனால், ராஷ்மிகாவின் ரசிகர்களோ காஜலின் பதிவை சீரியஸாக எடுத்துக்கொண்டு அவர் மீது கோபத்தில் உள்ளனர்.
























வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!